1. நாட்டுப்பெருமை - மகாகவி சுப்ரமணிய பாரதியார் 2. வாழ்வில் உயர்வு கொள் - பாவேந்தர் பாரதிதாசன் 3. நான் காதலுக்காக வழக்காடுகிறேன் - கவிப்பேரரசு.வைரமுத்து 4. கோக்காத கோவை - ஈரோடு தமிழன்பன் 5. மனமே கோவில் மனிதனே தேவன் - கவிஞர் மு.மேத்தா
6. யார் தமிழ் படிப்பார்? - கவிஞர் பொன்முடி 7. கோணம் - கவிஞர் சல்மா 8. அம்மா - கவிஞர் சேவியர் 9. நடுகற்கள் - கவிஞர் சுப.செல்வி 10. நாட்டுப்புறப் பாடல்கள் 11. ஹைக்கூ கவிதைகள் 12. திரிசங்கு - கவிஞர் வி.ரொசாரியோ விஜோ
1. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் 2. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி 3. கேதாரியின் தாயார் - கல்கி 4. நந்தவனத்தில் ஓர் ஆண்டி - ஜெயகாந்தன் 5. கெட்டிக்கார மருமகள் - வல்லிக்கண்ணன் 6. சுணக்கம் - செய்யாறு தி.தா.நாராயணன் 7. ஒப்பனை - திலகவதி 8. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 9. பகிர்தல் - அ.வெண்ணிலா 10. நாகதாளி - எஸ்.தேன்மொழி
பெயர், வினை, இடை, உரிச்சொற்களின் பொது இலக்கணம் படிமம், குறியீடு, தொன்மம். பேச்சுக்கலை – புதுக்கவிதை, சிறுகதை பயிற்சிக்குரியன பேச்சுக்கலை வரலாறு, தமிழ்நாட்டில் பேச்சுக்கலை பேச்சாளக்குரிய அடிப்படை தகுதிகள், சிறந்த பேச்சின் இலக்கணம். தலைப்புகள் மற்றும் வரையறைகள் கொடுத்து புதுக்கவிதை, சிறுகதை எழுதச் செய்தல்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ஹைக்கூ கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
Reference Book:
பார்வை நூல்கள்: புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு தமிழண்ணல் மீனாட்சி புத்தக நிலையம் மதுரை பதிப்பு-2000 பேசும் கலை முனைவர்.கு.ஞானசம்பந்தன் விஜயா பதிப்பகம் 20, ராஜவீதி, கோயமுத்தூர் - 641001 பதிப்பு -2012 வாருங்கள் பேச்சாளர் ஆகலாம் முனைவர். உலகநாயகி பழனி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் சென்னை – 98
Text Book:
செய்யுள் திரட்டு