Subject Details
Grade              : G 7
Section           : B
Regulation    : 2022-23
Teacher         : Mrs. Krishnapriya
phone            : .
E-mail            : snsacdparents@gmail.com
1.456K
Page views
65
Files
42
Videos
3
R.Links

Icon
Assignments

Due Dates Is Over
Due Date:27-01-2023
ல,ள,ழ வேறுபாடு அற
1. மல்லிகை ஓர் _______ மலர்.(அழகு, அலகு) 2.பச்சை __________ யை மாடு தின்னும். (இலை,இழை) 3. பலாப்பழம் ஓர் ருசியான __________ (பழம், பலம்) 4. பறவையின் மூக்கினை ________ என்பர். ( அலகு, அழகு) 5. சோம்பல் இன்றி ________ வேண்டும். (உலைக்க, உழைக்க) 6. எலி _______ க்குள் வாழும். (வலை, வளை) 7. வாயில்லா உயிர்களைப் _______யிடக் கூடாது. (பளி. பலி) 8. சிங்கம் _______ மிகுந்த மிருகம். (பலம் / பழம்) 9. மீன் _______ யில் சிக்கியது. (வலை, வளை) 10. இமயமலை உயரமான __________ ( மழை , மலை))
Due Dates Is Over
Due Date:23-01-2023
இயல்-7 உவமை அணி
பயிற்சித்தாளினை முடிக்கவும்