Subject Details
Grade              : G 7
Section           : A
Regulation    : 2022-23
Teacher         : Mrs. Gomathi
phone            : .
E-mail            : snsacdparents@gmail.com
1.627K
Page views
66
Files
17
Videos
3
R.Links

Icon
Assignments

Due Dates Is Over
Due Date:27-01-2023
ல,ழ, ள வேறுபாடு அற
1. மல்லிகை ஓர் ______ மலர். (அலகு / அழகு) 2.பச்சை ______ யை மாடு தின்னும். ( இலை / இழை ) 3. பலாப்பழம் ஓர் ருசியான ______ (பழம் / பலம் ) 4. பறவையின் மூக்கினை ____ என்பர். ( அலகு / அழகு) 5. சோம்பல் இன்றி ______ வேண்டும். (உலைக்க / உழைக்க) 6. எலி _______ க்குள் வாழும். ( வலை / வளை ) 7. வாயில்லா உயிர்களைப் ______ (பலி / பளி) 8 சிங்கம் ______ மிகுந்த மிருகம்.( பலம் / பழம்) 9. மீன் ______ யில் சிக்கியது. ( வலை / வளை) 10. இமயமலை உயரமான _____ (மலை / மழை)
Due Dates Is Over
Due Date:23-01-2023
அணி இலக்கணம்
பணித்தாளினை முடிக்கவும்