1.267K
Page views
6
Files
0
Videos
0
R.Links

Icon
Syllabus

UNIT
1
செய்யுள்

நெடுநல்வாடை (முழுவதும்) – நக்கீரர்

UNIT
2
செய்யுள்

1. நெஞ்சுவிடுதூது - உமாபதி சிவாச்சாரியார் 2. கொங்குமண்டல சதகங்கள் - கார்மேகக் கவிஞர் 3. சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் பாடல்கள்) 4. முக்கூடற்பள்ளு (108 - 111 பாடல்கள்)

UNIT
3
நாடகம்

1. அழுக்கு படாத அழகு 2. நடைபாதை நம்பிக்கை நட்சத்திரங்கள் 3. காதலாகி கசிந்துருகி 4. போராடும் பூக்கள்

UNIT
4
இலக்கணம்

வழக்கு - 1.இயல்பு வழக்கு 2.தகுதி வழக்கு பயிற்சிக்குரியன ஓரங்க நாடகம் எழுதச் செய்தல்

UNIT
5
இலக்கிய வரலாறு கட்டுரைகள்

1. பாட்டும் தொகையும் 2. சிற்றிலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 3. நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

Reference Book:

1. பத்துப்பாட்டு முனைவர்.வி.நாகராஜன் (உரையாசிரியர்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 98. 2. சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள் (மூலமும்-பொழிப்புரையும்) பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை-18. 3. நல்ல தமிழ் எழுத வேண்டுமா அ.கி.பரந்தாமனார் பாரி நிலையம் 184, பிரகாசம் சாலை சென்னை – 108 பதிப்பு -1955

Text Book:

செய்யுள் திரட்டு தமிழ்த்துறை வெளியீடு

 

Print    Download