827
Page views
1
Files
0
Videos
0
R.Links

Icon
Syllabus

UNIT
1
செய்யுள்

1.சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் (கொலைக்களக்காதை) 2.கம்பராமாயணம் - ஆரண்ய காண்டம் (இராவணன் சூழ்ச்சிப் படலம்) 49 பாடல்கள்

UNIT
2
செய்யுள்

நற்றிணை - நெய்தல் (பா.எண்:172) பாலை (பா.எண்:184) குறுந்தொகை - மருதம் (பா.எண்:93) முல்லை (பா.எண்:64) அகநானூறு - குறிஞ்சி (பா.எண்:318) - முல்லை (பா.எண்:384) புறநானூறு (பா.எண்:09) (பா.எண்:184) பத்துப்பாட்டு - சிறுபாணாற்றுப்படை சித்தர் இலக்கியம் - திருமந்திரம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - திருக்குறள் -அதிகாரம்-95 மருந்து இனியவை நாற்பது (பா.எண்: 05,24 வரை) சிற்றிலக்கியங்கள் நந்திக் கலம்பகம் (பா.எண்:28,77) கலிங்கத்துப்பரணி (பா.எண்;:475,476)

UNIT
3
உரைநடை

1.பண்டமாற்று - மயிலை சீனி வேங்கடசாமி 2.கொங்கு நாடு - முனைவர் சி.சுப்பிரமணியம் 3.சமூகக் கதைப்பாடல்கள் - நா.வானமாமலை 4.பொதுவுடைமை - மா.நன்னன்

UNIT
4
இலக்கணம், பேச்சுக்கலை

1.தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் 2.பேச்சுக்கலை மேடைப்பேச்சின் வகைகள் - உரை வகைகள் - பட்டிமன்றம் - சொற்போர் - சொற்பொழிவு விண்ணப்பங்கள் எழுதச் செய்தல்

UNIT
5
இலக்கிய வரலாறு கட்டுரைகள்

1.உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 2.பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Reference Book:

தமிழ் இலக்கிய வரலாறு மு.வரதராசன் சாகித்திய அகாடமி புதுடெல்லி-110001 பதிப்பு-2001 கொங்கு நாடு முனைவர் சி.சுப்ரமணியம் காவ்யா பதிப்பகம் சென்னை -600024 பதிப்பு-2001 பழங்காலத் தமிழர் வாணிகம் மயிலை.சீனி.வேங்கடசாமி நாம்தமிழர் பதிப்பகம் திருவல்லிக்கேணி, சென்னை – 600005 பதிப்பு – 2007

Text Book:

செய்யுள் திரட்டு

 

Print    Download