963
Page views
6
Files
0
Videos
0
R.Links

Icon
Syllabus

UNIT
1
செய்யுள்

1. நாட்டுப்பெருமை - மகாகவி சுப்ரமணிய பாரதியார் விழுமியம் : சிறந்த நாட்டுப்பற்றே சமுதாயத்தை உயர்த்தும் செய்யுள் 2. வாழ்வில் உயர்வு கொள் - பாவேந்தர் பாரதிதாசன் விழுமியம் : மூட நம்பிக்கையற்ற சிறந்த சமூகத்தை உருவாக்குதல் 3. நான் காதலுக்காக வழக்காடுகிறேன் - கவிப்பேரரசு.வைரமுத்து விழுமியம் : பண்பாட்டு மதிப்புக்களை உணர்ந்த சமூகமே நாகரீக சமூகமாகும். 4. கோக்காத கோவை - ஈரோடு தமிழன்பன் விழுமியம் : வாழ்வியல் சூழலை அறிமுகப்படுத்துதல் 5. மனமே கோவில் மனிதனே தேவன் - கவிஞர் மு.மேத்தா விழுமியம் : சாதி, மத பேதங்களை களைதல்

UNIT
2
செய்யுள்

6. யார் தமிழ் படிப்பார்? - கவிஞர் பொன்முடி விழுமியம் : தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டுதல் 7. கோணம் - கவிஞர் சல்மா விழுமியம் : பெண் உணர்வுகளை மதித்தலே சிறந்த பெண்ணியம் 8. அம்மா - கவிஞர் சேவியர் விழுமியம் : தாய்மை உணர்வைப் போற்றுதல் 9. நிழல் தேடாதே – கவிஞர் பா.விஜய் விழுமியம் : வாய்ப்புகளை பயன்படுத்து, வெற்றி உன் வசமாகும். 10. நடுகற்கள் - கவிஞர் சுப.செல்வி விழுமியம் : மனித இனத்தின் இன்றியமையாத தேவையான விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் 11. நாட்டுப்புறப் பாடல்கள் - வானமாமலை (தொ.ஆ) விழுமியம் : வாய்வழி வழக்காறு இலக்கியங்களின் வழி தமிழர் மரபை பேணுதல் 12. ஹைக்கூ கவிதைகள் விழுமியம் : சமூக அவலங்களை இடித்துரைத்து சிறந்த சமூகத்தை உருவாக்குதல் 13. திரிசங்கு - கவிஞர் வி.ரொசாரியோ விஜோ விழுமியம் : திருநங்கைகளின் உணர்வுகளை வெளிக்கொணருவதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

UNIT
3
சிறுகதைகள்

1. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் விழுமியம் : பெண் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல் 2. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி விழுமியம் : சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் 3. கேதாரியின் தாயார் - கல்கி விழுமியம் : மூடப்பழக்கம் நீக்கி விழிப்புணர்வைப் பெறுதல் 4. நந்தவனத்தில் ஓர் ஆண்டி - ஜெயகாந்தன் விழுமியம் : அன்பின் வழியது உயிர் நிலை 5. கெட்டிக்கார மருமகள் - வல்லிக்கண்ணன் விழுமியம் : குடும்ப சூழலில் பெண் சந்திக்கும் சிக்கல்களை எடுத்துரைத்தல் 6. சுணக்கம் - செய்யாறு தி.தா.நாராயணன் விழுமியம் : சமூகத்தில் மக்கள் எதிர் கொள்ளும் போரட்டங்கள் 7. ஒப்பனை - திலகவதி விழுமியம் : சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் 8. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி விழுமியம் : குழந்தைகள் மீதான பாலியல் தீண்டல்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குதல் 9. பகிர்தல் - அ.வெண்ணிலா விழுமியம் : ஆணிய நோக்கும் பெண் நிலைப்பாடும் 10. நாகதாளி - எஸ்.தேன்மொழி விழுமியம் : ஆண் ஆதிக்கமும் பெண் விடுதலையும்

UNIT
4
இலக்கணம்

இலக்கணம் - பெயர், வினை, இடை, உரிச்சொற்களின் பொது இலக்கணம் படிமம் , குறியீடு , தொன்மம் பயிற்சிக்குரியன - பேச்சுக்கலை வரலாறு , தமிழ்நாட்டில் பேச்சுக்கலை, பேச்சாளக்குரிய அடிப்படை தகுதிகள் சிறந்த பேச்சின் இலக்கணம் தலைப்புகள் மற்றும் வரையறைகள் கொடுத்து புதுக்கவிதை, சிறுகதை எழுதச் செய்தல்

UNIT
5
இலக்கிய வரலாறு கட்டுரைகள்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ஹைக்கூ கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

Reference Book:

புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு தமிழண்ணல் மீனாட்சி புத்தக நிலையம் மதுரை - பதிப்பு-2000 பேசும் கலை முனைவர்.கு.ஞானசம்பந்தன் விஜயா பதிப்பகம் 20, ராஜவீதி, கோயமுத்தூர் – 64100 -பதிப்பு -2012 வாருங்கள் பேச்சாளர் ஆகலாம் முனைவர். உலகநாயகி பழனி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் சென்னை – 98 பதிப்பு - 2008

Text Book:

செய்யுள் திரட்டு (தமிழ்த்துறை வெளியீடு – ஜீன் - 2018) சிறுகதைத் தொகுப்பு - (தமிழ்த்துறை வெளியீடு – ஜீன் - 2018)

 

Print    Download