640
Page views
11
Files
0
Videos
0
R.Links

Icon
Syllabus

UNIT
1
செய்யுள்

1.தேவாரம் - திருவெண்ணெய் நல்லூர் பதிகம் (சுந்தரர்) விழுமியம் : இறைவனை சரணாகதி அடைதல் 2.திருவாசகம் - திருச்சாழல் (மாணிக்கவாசகர்) விழுமியம் : இறைத்தன்மைப் பற்றிய தன் உணர்வுகளை வெளிப்படுத்துதல் 3.நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆண்டாள்-நாச்சியார் திருமொழி (திருமணக் கனவை உரைத்தல்) விழுமியம் : காதல் சார் ஆளுமையை பக்தியோடு இரண்டறக் கலத்தல்

UNIT
2
செய்யுள்

4. தேம்பாவணி- வீரமாமுனிவர் (பிரிந்த மகவைக் காண் படலம் (முழுவதும்) விழுமியம் : இறையருளின் பெருமையும் தாய்மையும் மகத்துவமும் 5. சீறாப்புராணம்-உமறுப்புலவர் (ஈத்தங்குலை வரவழைத்த படலம் (முழுவதும்) விழுமியம் : இறைவனின் மெய்மையை உணர்த்தி ஆணவத்தை அகற்றுதல்

UNIT
3
புதினம்

ஈரம் கசிந்த நிலம் - சி.ஆர்.ரவீந்தரன் விழுமியம் : வேளாளக் குடிகளின் வாழ்வியலை முன்வைத்து விவசாயத்தை எடுத்துரைத்தல்

UNIT
4
இலக்கணம்

அணிகள் -தற்குறிப்பேற்றணி -சொற்பொருள்பின்வருநிலையணி - வஞ்சப்புகழ்ச்சியணி-இல்பொருள் உவமையணி-நிரல்நிரையணி பயிற்சிக்குரியன பொதுக் கட்டுரைகள் எழுதச்செயல்

UNIT
5
இலக்கிய வரலாறு கட்டுரைகள்

1. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 2. சைவமும் தமிழும் 3. வைணவமும் தமிழும் 4. கிறிஸ்தவமும் தமிழும் 5. இஸ்லாமும் தமிழும்

Reference Book:

1. சுந்தரர் தேவாரம் வர்த்தமானன் பதிப்பகம் சரோஜினி தெரு தியாகராய நகர் சென்னை – 17 பதிப்பு - 2003 2. திருவாசக விருந்து திரு. சம்பந்தம் கங்கை புத்தக நிலையம் தி.நகர் சென்னை -17 பதிப்பு – 1995 3. சீறாப்புராணம் மாஹின் பிரிண்டர்ஸ் 29- அப்பு மேஸ்திரி சென்னை – 1 பதிப்பு – 1999 4. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் திரு.ராம சுப்பிரமணிய சர்மா திருமதி.ஆர்.பொன்னம்மாள் கங்கை புத்தக நிலையம் தி.நகர் சென்னை -17 பதிப்பு – 2007

Text Book:

செய்யுள் திரட்டு (தமிழ்த்துறை வெளியீடு (ஜீன் 2018) ஈரம் கசிந்த நிலம் - சி.ஆர்.ரவீந்தரன்

 

Print    Download