879
Page views
6
Files
0
Videos
0
R.Links

Icon
Syllabus

UNIT
1
செய்யுள்

1. நாட்டுப்பெருமை - மகாகவி சுப்ரமணிய பாரதியார் 2. வாழ்வில் உயர்வு கொள் - பாவேந்தர் பாரதிதாசன் 3. நான் காதலுக்காக வழக்காடுகிறேன் - கவிப்பேரரசு.வைரமுத்து 4. கோக்காத கோவை - ஈரோடு தமிழன்பன் 5. மனமே கோவில் மனிதனே தேவன் - கவிஞர் மு.மேத்தா

UNIT
2
செய்யுள்

6. யார் தமிழ் படிப்பார்? - கவிஞர் பொன்முடி 7. கோணம் - கவிஞர் சல்மா 8. அம்மா - கவிஞர் சேவியர் 9. நிழல் தேடாதே – கவிஞர் பா.விஜய் 10. நடுகற்கள் - கவிஞர் சுப.செல்வி 11. நாட்டுப்புறப் பாடல்கள் - வானமாமலை (தொ.ஆ) 12. ஹைக்கூ கவிதைகள் 13. திரிசங்கு - கவிஞர் வி.ரொசாரியோ விஜோ

UNIT
3
சிறுகதைகள்

1. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர் 2. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி 3. கேதாரியின் தாயார் - கல்கி 4. நந்தவனத்தில் ஓர் ஆண்டி - ஜெயகாந்தன் 5. கெட்டிக்கார மருமகள் - வல்லிக்கண்ணன் 6. சுணக்கம் - செய்யாறு தி.தா.நாராயணன் 7. ஒப்பனை - திலகவதி 8. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 9. பகிர்தல் - அ.வெண்ணிலா 10. நாகதாளி - எஸ்.தேன்மொழி

UNIT
4
இலக்கணம்

பெயர்,வினை,இடை,உரிச்சொற்களின் பொது இலக்கணம் படிமம் -குறியீடு-தொன்மம் பேச்சுக்கலை பேச்சுக்கலை வரலாறு- தமிழ்நாட்டில் பேச்சுக்கலை -தமிழ்நாட்டில் பேச்சுக்கலை-பேச்சாளக்குரிய அடிப்படை தகுதிகள்- சிறந்த பேச்சின் இலக்கணம் பயிற்சிக்குரியன – புதுக்கவிதை, சிறுகதை தலைப்புகள் மற்றும் வரையறைகள் கொடுத்து புதுக்கவிதை- சிறுகதை எழுதச் செய்தல்

UNIT
5
இலக்கிய வரலாறு கட்டுரைகள்

1.புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 2.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 3. ஹைக்கூ கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

Reference Book:

புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு தமிழண்ணல் மீனாட்சி புத்தக நிலையம் மதுரை பதிப்பு-2000 பேசும் கலை முனைவர்.கு.ஞானசம்பந்தன் விஜயா பதிப்பகம் 20, ராஜவீதி, கோயமுத்தூர் - 641001 பதிப்பு -2012 வாருங்கள் பேச்சாளர் ஆகலாம் முனைவர். உலகநாயகி பழனி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் சென்னை – 98 பதிப்பு - 2008

Text Book:

செய்யுள் திரட்டு (தமிழ்த்துறை வெளியீடு – ஜீன் - 2018) சிறுகதைத் தொகுப்பு - (தமிழ்த்துறை வெளியீடு – ஜீன் - 2018)

 

Print    Download