Subject Details
Dept     : B.Ed
Sem      : 1
Regul    : 2017
Faculty : Mrs.R.Amutha
phone  : NIL
E-mail  : tamilamutha25@gmail.com
2.397K
Page views
11
Files
7
Videos
3
R.Links

Icon
Assignments

Due Dates Is Over
Due Date:07-04-2020
புளும் என்பாரின
புளும் என்பாரின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு – அறிவுப்புலம்- உணர்வுப்புலம் – உள – இயக்கப்புலம் சார்ந்த நோக்கங்களை எழுதுதல்
Due Dates Is Over
Due Date:10-04-2020
கற்பித்தல் திறன
கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல்: கற்பித்தல் விளக்கம் – முக்கிய கற்பித்தல் திறன்களைப் புரிந்து கொள்ளல்தொடங்குதல் திறன் – விளக்குதல் திறன்-பொழிப்புரை திறன் –வினாக்கேட்டல் திறன் - தூண்டல் மாற்றுந்திறன் – சைகை மொழித்திறன் வலுவூட்டல் திறன் – முடிக்கும் திறன் –சரளமாப் பேசும் திறன் – கற்பித்தல் திறன்களை இணைத்துக் குறுநிலைக் கற்பித்தலில் (சிறுபாடம் நடத்துதல்) பயிற்சி பெறுதல் (20 மணித்துளிகள்) –கற்பித்தலின் முக்கியப் படிகளைப் புரிந்து கொள்ளல் : ஊக்கப்படுத்துதல் – பாடக்கருத்துகளை வழங்குதல் இடைவினைப் பேச்சு – மீளச்சிந்தித்தல் – தொகுத்துக்கூறல்- கற்பித்தல் படிகளை இணைத்துக் குறுநிலைக் கற்பித்தலில் (சிறுபாடம் நடத்துதல்) பயிற்சி பெறுதல் (20 மணித்துளிகள்)
Due Dates Is Over
Due Date:13-04-2020
கற்பிக்கும் முற
கற்பிக்கும் முறைகள் ஆசிரியர்மையக் கற்பித்தல் : விரிவுரைமுறை – ஆசிரியரணிக் கற்பித்தல் –மாணவர் மையக் கற்பித்தல் - சகமாணவர் கற்பித்தல்- மாணவர் கற்பித்தல்-சி்றுகுழு வகுப்பு மாணவர்கள் விவாதித்துக் கற்றல்: மாணவர் கருத்தரங்கம் – பட்டிமன்றம் – குழுவிவாதம் – அண்மைக்கால கற்பித்தல் போக்குகள்: கருத்துகட்டமைப்பு கற்றல் – இ –கற்றல் – காணொலிக் காட்சிவழிக் கற்றல் – அச்செழுத்து வளங்கள் – நாளிதழ்கள் –இ ஆய்விதழ்கள் – கலைக்களஞ்சியங்கள் ஒலிச்சார் வளங்கள்: வானொலிப் பேச்சுகள் – ஒலிப்பதிவு நாடாக்கள் – குறுந்தட்டுகள் – காட்சியொளி வளங்கள் : படங்கள் -– ஒளிப்படங்கள் – மின் அட்டைகள் இ வரைபடங்கள் – விளம்பரத்தட்டிகள் இ தகவல் தொடர்பு வளங்கள் : வானொலி – தொலைகாட்சி- இணையம் இ பல்லூடகம் – இடைவினை மென்பலகை
Due Dates Is Over
Due Date:23-04-2020
தமிழ்மொழி கற்பி
தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்கள் : முக்கியத்துவம் – அடிப்படை மொழித்திறன்களை – சிந்தனையை வளர்த்தல்-எண்ணத்தை வெளியிடல் – கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் – கற்பனைத் திறனை வளர்த்தல் – படைப்பாற்றலை வளர்த்தல் – இலக்கிய நயமுணர்ந்து இன்புறல்- சமூக பண்பாட்டு மரபினை அறிதல்
Due Dates Is Over
Due Date:29-04-2020
மொழித்திறன்களைக
பேசுதல் திறன்: பேசுதல் திறனைக் கற்பித்தலின் நோக்கங்கள் – இன்றியமையமை – வாய்மொழிதல் – தெளிவாகப் பேசுதல் – அச்சமும் கூச்சமும் இன்றி பேசுதல் – அளவறிந்து பேசுதல் – உணர்வுடன் பேசுதல் – பிழையின்றிப் பேசப்பழகுதல் – சொற்களஞ்சியப் பெருக்கம் – திருந்திய பேச்சின் பொருந்திய நல்லியல்புகள் – திருத்தமில்லாப் பேச்சில் தென்படும் குறைகள் – நா நெகிழ்ப் பயிற்சி – நாபிறழ்ப்பயிற்சி – பேசுதல் திறனை வளர்க்கும் பயிற்சிகள் – பேசுதல் திறனை மதிப்பிடல்.