Subject Details
Dept     : TAMIL
Sem      : 1
Regul    : 2024-2025
Faculty : Dr.P.Manikandan
phone  : 9788635358
E-mail  : manikandan.p.tam@drsnsrcas.ac.in
232
Page views
11
Files
0
Videos
0
R.Links

Icon
Announcements

  • Puzzles

    Dear Students the Puzzles has been uploaded for the following topics:
    புதிர்கள்

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    2. எங்கள் தமிழ் - பாவேந்தர் பாரதிதாசன் விழுமியம் : தமிழ் மொழியின் தொன்மையினையும் சிறப்பினையும் உணர்ந்து மேன்மைப்படுத்துதல்,
    3. வித்தியாச அன்னங்கள் - கவிப்பேரரசு வைரமுத்து விழுமியம் : பெண் உணர்வுகளை மதித்தலே சிறந்த பெண்ணியம் ,
    4. புழு - கவிஞர் சல்மா விழுமியம் : பெண் மனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுதலே பெண்ணியத்தின் அடிப்படை ,
    5. இரவு வரைந்த ஓவியம் - கவிஞர் அ.வெண்ணிலா விழுமியம் : பெண் குழந்தைகளுடைய பாதுகாப்பின் அவசியத்தை உணரச் செய்தல்,
    6. நம்பிக்கையுடன் - கவிஞர் பா. விஜய் விழுமியம்: தன்னம்பிக்கை உள்ள மனிதனே வாழ்வில் உயர்வான் ,
    1. கைதியின் பிரார்த்தனை - கல்கி விழுமியம் : மனித நேயமிக்க மனிதர்களை உருவாக்குதல் 2. தெருவிளக்கு - புதுமைப்பித்தன் விழுமியம் : வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல் 3. கருப்பண்ணசாமி யோசிக்கிறார் - அறிஞர் அண்ணா விழுமியம் : பகுத்தறிவு சிந்தனையின் வழி வாழ்வின் உண்மை நெறிகளை அறிதல் 4. சுயரூபம் - கு. அழகிரிசாமி விழுமியம் : வாழ்வில் தன்மானப்பண்பைப் போற்றுதல் 5. பூமாலை - ஆர். சூடாமணி விழுமியம் : குறை நீக்கி நிறைவு காணுதல் 6. குறைப்பிறவி - ஜெயகாந்தன் விழுமியம் : மனித வாழ்க்கைக்கு அன்பே ஆதாரம் என்பதை உணர்ந்து செயல்படுதல். 7. அண்ணபூரணி மெஸ் - பாவண்ணன் விழுமியம் : உதவும் மனப்பான்மையைப் போற்றுதல் 8. அண்ணாச்சி - பாமா விழுமியம் : சாதி ஏற்றத் தாழ்வுகளைக் களைதல் 9. அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார் விழுமியம் : உயிர்களிடத்து நேசம் அதிகரிக்க மனித உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ளுதல். 10. ஆழ்கடலின் மௌனம் - சுப.செல்வி விழுமியம் : தெளிந்த சிந்தனை வழி வாழ்வில் உயர்நிலையை அடைதல்,
    படிமம், குறியீடு, தொன்மம் ,
    பேச்சுக்கலை - பேச்சுக்கலை வரலாறு, தமிழ்நாட்டில் பேச்சுக்கலை, பேச்சாளருக்குரிய அடிப்படைத் தகுதிகள், சிறந்த பேச்சின் இலக்கணம் பயிற்சிக்குரியன - புதுக்கவிதை, சிறுகதை (தலைப்புகள் மற்றும் வரையறைகள் கொடுத்து புதுக்கவிதை,சிறுகதை எழுதச் செய்தல்),
    1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 2.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 3. ஹைக்கூ கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    1. புதிய ஆத்திச்சூடி - மகாகவி சுப்ரமணிய பாரதியார் விழுமியம் : சமூக மதிப்புகளை உணர்ந்த மாந்தர்களே நாகரீகமிக்கவர்கள்